தமிழில் உருவாகிறதா விஜய் சேதுபதியின் முதல் மலையாள படம்.?விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான முதல் மலையாள திரைப்படம் மார்கோனி மத்தாய் தமிழில் உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.