ஆஷஸ் போட்டி : ஆர்சர் வீசிய பவுன்சரில் அடிபட்ட ஸ்மித் விலகல்!ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி