ப்ராட்மேனுக்கு அடுத்தபடியாக டெஸ்ட்டில், லாபுஸ்சேன் படைத்த சாதனை.!மார்னஸ் லாபுஸ்சேன், ப்ராட்மேனுக்கு அடுத்தபடியாக டெஸ்ட்டில் அதிவேகமாக 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.