இனி திருமணச் சான்றிதழ்களை இணையவழியில் திருத்தம் செய்யலாம்! புதிய வசதி அறிமுகம்!திருமணச் சான்றிதழ்களை இணையவழி திருத்தம் செய்யும் வசதியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.