இந்தியா முழுவதும் இது சட்டமாக வர வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!திமுக தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத் திருமண விழாவில் துணைவியாருடன் கலந்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.