உடன்பிறந்த 3 சகோதரிகளையும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் நபர்!உத்திரபிரதேச மாநிலத்தில் உடன்பிறந்த 3 சகோதரிகளையும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் நபருக்கு 6 குழந்தைகள் உள்ளதாம்.