லடாக் மோதல்.! எல்லையில் தற்காப்பு கலை படைப்பிரிவை சேர்த்த சீனா.!லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர் வீர மரணம் அடைந்தனர்.