செல்போன் குறைத்து., வாழ்வை வாழுங்கள்.. செல்போனை கண்டுபிடித்தவரின் சூப்பர் அட்வைஸ்..!செல்போனை கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பர் அவர்களே ஒருநாளைக்கு வெறும் சில நிமிடங்கள் தான் செல்போன் உபயோகித்து வருகிறாராம்.