மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம் – வைகோ அறிவிப்பு!குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளிக்காததால் துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் வைகோ அறிவித்துள்ளார்.
ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!கூடுதல் தொகுதியில் மதிமுக போட்டியிட ஆசை என துரை வைகோ தெரிவித்துள்ளார்.