நேற்று அன்பில் மகேஷ்., இன்று சேகர் பாபு.! முதலமைச்சரை நெகிழ வைத்த அமைச்சர்கள்.,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் உள்ள மருந்தீசுவரர் திருக்கோயிலில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.