ரூ.32,000 டவுன் பேமெண்ட் செலுத்தினால் போதும்.. உங்கள் வீட்டில் Alto 800!You can take Suzuki's Alto 800 to your home with a down payment of Rs 32,000. This car is avaliable at petrol, diesel varients.
ஒவ்வொரு இந்தியரின் கனவு காராக விளங்கும் மாருதி ஆல்டோ!விற்பனையில் புதிய சாதனை .....மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ இந்தியாவின் கனவு காராக விளங்கி வரும் நிலையில் , விற்பனையில் 35 லட்சத்தை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.