ரூ.1 லட்சம் கொடுத்தால் போதும்... குடும்பத்திற்கான மாருதி ஈகோ! EMI எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் மாருதி சுசுகி ஈகோ 5 Seater STD காரின் ஆன்-ரோடு விலை மற்றும் 1 லட்சம் முன் பணம் கட்டி எவ்வளவு EMI கட்டவேண்டும் அதற்கு வட்டி சேர்த்து எவ்வளவு தொகை வரும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.