மாஸ் காட்ட காத்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம்... அறிமுகப்படுத்தியது தனது புதிய மாடலை...இந்தியாவில் நல்ல மதிப்பை பெற்றுள்ள மாருதி சுசுகி நிறுவனம் தற்போது இந்தியாவில் வேகன் ஆர் பி.எஸ். 6 எஸ் சி.என்.ஜி. என்ற புதிய மாடல் காரை அறிமுகம் செய்ததுள்ளது.