ஸ்பைடர்மேன் vs ஹல்க்! மிரட்டலான மோதலுடன் வெளிவந்தது 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' ட்ரெய்லர்!ட்ரெய்லரின் ஹைலைட்டாக, ஸ்பைடர்மேனுக்கும் ஹல்க்கிற்கும் (Mark Ruffalo) இடையிலான அதிரடி மோதல் காட்சிகள் ரசிகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளன.