ஆர்.எஸ்.எஸ்-ஐயும் எங்களையும் ஒரே மாதிரியாக பாவிக்க முடியாது.! விசிக, இடதுசாரிகள் உயர்நீதிமன்றத்தில் மனு.!
மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் பேரணியையும் எங்களையும் ஒப்பிட முடியாது. எனவே, மதநல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட உத்தரவை ரத்து