வயிற்றுப் போக்கு மற்றும் நஞ்சு முறிவுக்கு பயன்படும் மாசிக்காய்..!நீண்டு வளரும் மர வகையைச் சேர்ந்ததாகும் மாசிக்காய். இதன் காயே மருத்துவக் குணமுடையது. இதன் சுவை துவர்ப்புத்தன்மை உடையது. இம்மரத்தின் கிளைகளில் ஒருவித பூச்சிகள்