எத்தனையோ கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகையின் மாஸ்க்கின் விலை இவ்வளவு தானா.? ஷாக்கில் ரசிகர்கள்.!ஆலியா பட் அணிந்திருக்கும் மாஸ்க்கின் விலை ரூ. 333 மட்டும் தான் என்று கூறப்படுகிறது.