மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம் – காவல்துறை அதிரடிசென்னையில் முககவசம் அணியாமல் பைக் மற்றும் காரில் பயணித்தால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்று சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.
1 லட்சம் முகக்கவசங்களை தயாரித்த திருச்சி மத்திய சிறை கைதிகள்.!திருச்சி மத்திய சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் மாஸ்க்குகளை சிறை அங்காடியில் பெற்றுக்கொள்ளலாம் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.