கொரோனா அதிகரிப்பு... மீண்டும் மாஸ்க் கட்டாயம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!கொரோனா அதிகரித்து வருவதால் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு.