தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் – மாவட்ட ஆட்சியர்தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.