#BREAKING: மசாஜ் சென்டரில் சோதனை – உள்ளூர் போலீசுக்கு அதிகாரம்.. ஐகோர்ட் தீர்ப்பு!மசாஜ் நிலையங்களில் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவு.