மாஸ்டர் செய்த அடுத்த சாதனை.! குஷியில் ரசிகர்கள்.!மாஸ்டர் படத்திலுள்ள பாடல்கள் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனையே விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.