மாஸ்டர் படம் ஓடிடி இணையத்தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை.. லோகேஷ் கனகராஜ்..!விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஓடிடி இணையத்தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்