ஆறு தடவை பாத்துட்டேன் டிரைலர் மரண மாஸ்.! மாஸ்டர் வில்லன் ஓபன் டாக்அர்ஜுன் தாஸ் மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் பேசுகையில் மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்துவிட்டேன்
மாஸ்டர் படத்தின் ட்ரைலர் குறித்த செம்ம மாஸ் அப்டேட்.!இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்த தீனா மாஸ்டர் டிரைலர் குறித்த புதிய தகவல் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.