புத்தாண்டு தினத்தில் மாஸ்டர் விருந்து..?It has been reported that the trailer of the master movie starring actor Vijay will be released on the coming New Year's Day
ஆகஸ்ட் 15ம் தேதி மாஸ்டர் டிரைலர்..?விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் அப்டேட் வருகின்ற 15ம் தேதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான பைக் ஸ்டண்ட் காட்சி..?மாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
மாஸ்டர் படம் அமேசானில் என்ன விலை தெரியுமா.?அந்த நிறுவனம் பிகில் திரைப்படத்தை 20 கோடிக்கு வாங்கியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
முதலில் திரைக்கு வருவதே தளபதியின் மாஸ்டர் திரைப்படம் தான்.!இந்த திரைப்படம் இந்த மாஸ்டர் முதலில் ஊரடங்கு முடிந்த பின் இறங்கும் படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.