'கூலா முடிவு எடுக்கிறதால தான் கேப்டன் கூல்'.! மாஸ்டர் படத்தில் "தல" குறித்து விஜய்.! வைரலாகும் டெலிட்டட் சீன் .!
மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றில் தல தோனி குறித்து விஜய் பேசிய வசனம் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.