முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50% இடஒதுக்கீடு! உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு!முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50% இடஒதுக்கீடு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு.