Pregnant Women : கர்ப்பிணி பெண்கள் பாயில் படுப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?கர்ப்பமாக இருக்கும் பெண்களின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. தாய் ஆரோக்கியமாக இருந்தால் தான், வயிற்றில் வளரும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.
நீங்கள் பாயில் படுத்து உறங்குபவரா....? அப்ப உங்களுக்காக தான் பதிவு..!பாயில் படுத்து உறங்குவதால் ஏற்படக்கூடிய நன்மைகள்.