#T20 World Cup 2022: மெல்போர்னில் மழை, மீண்டும் மற்றொரு போட்டி ரத்து.!டி-20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.