ஐஎஸ்எல் கால்பந்து: 'டிராவில்' முடிந்தது கொல்கத்தா, ஐதராபாத் அணிகளுக்கிடையான போட்டி.!ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் 10 அணிகளுக்கு இடையிலான 6-வது சீசன் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றைய தினம் ஆட்டத்தில் ஐதராபாத்தில் இரவு நடைபெற்ற லீக்