டெஸ்ட் போட்டி.! மழையால் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்.!இந்தியா , நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.