ஐபிஎல் இறுதிப்போட்டி திட்டமிட்ட நாடகமா? – சுப்பிரமணியன் சுவாமி குற்றசாட்டு!ஐபிஎல் இறுதிப்போட்டியின் முடிவு மோசடியாக மாற்றப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றசாட்டு.