தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆக. 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழாவை ஒட்டி விடப்படும் இவ்விடுமுறையை ஈடுசெய்ய ஆக.9ஆம் தேதி (சனிக்கிழமை) அலுவல் நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.