கௌதம் மேனனின் அடுத்த அதிரடி.! இயக்குநர் யார் தெரியுமா.?கௌதம் மேனன் அடுத்ததாக அமேசான் பிரேம் தளத்திற்கு வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.