#Breaking:இனி பி.இ படிப்புகளில் சேர கணிதம்,வேதியியல் கட்டாயமில்லை – AICTE முக்கிய அறிவிப்பு!பொறியியல் படிப்புகளில் சேர இனி 12 ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என AICTE அறிவிப்பு.