மதுரையில் பெய்த கனமழை...வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி!சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.