எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் பயண திட்டம் – அமைச்சர் மதிவேந்தன்சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வண்ணம் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் பயண திட்டம் அறிமுகப்படுத்தப்படும் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு.
#BREAKING: சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா..!சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.