'சவரகத்தி' படத்தினை அடுத்து மிஷ்கின் சகோதரரின் அடுத்த படம்.!சவரகத்தி பட இயக்குநரின் அடுத்த படத்திற்கு பிதா என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாக்ஸர் படத்தின் மூலம் நடிகராக களமிறங்கும் பிரபல தயாரிப்பாளர்.!அருண் விஜய் நடிக்கவுள்ள பாக்ஸர் படத்தினை தயாரிக்கும் மதியழகன் இந்த படத்தின் மூலம் நடிகராக களமிறங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை வந்த ராணுவ வீரர் மதியழகன் உடல்.!ராணுவ தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் மதியழகன் உடல் தனி விமானத்தின் மூலம் கோவை சூலூர் விமானப்படைத்தளத்திற்கு வந்தது.