வாயில் களிமண்ணை வைத்து அடைத்து 70 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை!மத்திய பிரதேச மாநிலத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர் வாயில் களிமண்ணால் அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.