ஆடிய ஆட்டம் என்ன!! ஆனால் இப்போ ஆட முடியாது!! இப்போ மதுமிதாவின் ராஜாங்கம்!!பிக் பாஸ் வீட்டிற்குள் கூட்டமாக கும்மாளம் போடும் கூட்டங்கள் அனைவரும் மதுமிதாவை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள்.