கரூர் தவெக மா.செ..கைது.., "அவருக்கு எதாவது ஆச்சுன்னா" – மதியழகனின் மனைவி பரபரப்பு.!கரூரில் விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.