தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சி கூடாது – மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் உத்தரவு.
மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்கத்துக்கு புதிய இயக்குனர் நியமனம்!மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கருப்புசாமி நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து புதிய இயக்குனர் நியமனம்.