ஒரே ஒரு முறை மணிப்பூருக்கு வாங்க... பிரதமர் மோடிக்கு குத்துச்சண்டை வீரர் கண்ணீர் மல்க கோரிக்கை!Chungreng Koren : பிரதமர் மோடி ஒருமுறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும் என குத்துச்சண்டை சாம்பியன் சங்க்ரங் கோரன் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.