ரூ.240 கோடி முதலீடு! 4 புதிய எலக்ட்ரிக் பைக்குகளை களமிறக்கும் Matter!
புதியதாக ரூ.240 கோடி முதலீட்டை திரட்டியுள்ள நிறுவனம், அடுத்த 12 முதல் 24 மாதங்களில் Budget Commuter, Long-Range Tourer, Sports மற்றும் Adventure என 4 புதிய Electric Bikes-ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.