IND vs AUS : இந்தியாவுக்கு அதிரடி காட்டி தொடரை வென்ற ஆஸ்திரேலியா!இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.