இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: மேத்யூ வேட் தலைமையில் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில்