மெக்சிகோவில் கொரோனா வார்டில் பணி அமர்த்தப்பட்ட ரோபோ.!மெக்சிகோவில் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டன.