2020-ம் ஆண்டு ஆஸ்கர் விருதில் ஜோக்கர் திரைப்படம் 11 பிரிவில் பரிந்துரை செய்து பட்டியல் வெளியீடு.!
உலகில் சினிமாவுக்கென்று வழங்கப்படும் மிக பெரிய விருதுகாக ஆஸ்கர் விருது கருதப்படும். 92-வது அகாடமி விருதுகள் லாஸ் ஏஞ்சலஸில் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெற உள்ளது.