சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து போட்டி !கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் இல்லை -மாயாவதிநாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து போட்டி என்று அக்கட்சியின் தலைவர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.