சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!சர்ச்சை பேச்சில் சிக்கிய மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக எச்.எஸ்.ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.